Month : February 2019

கிசு கிசுகேளிக்கை

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

(UTV|AMERICA) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்...
வணிகம்

மீன் இறக்குமதியை வரையறுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) மீன் இறக்குமதியை வரையறுப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆரச்சி தீர்மானித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் தேசிய கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் துறையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO) காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று(25) முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக...
விளையாட்டு

விராட் கோலியின் அதிரடி முடிவு…

(UTV|INDIA) எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு அமையவே செயற்படபோவதாக, இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம்...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ விபுல திஸ்ஸ நாஹிமிகம வீடமைப்புக் கிராமம் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு

(UTV|COLOMBO) “அனைவருக்கும் நிழல்” என்ற திட்டத்தின் கீழ் இரத்தினபுரி எஹலியகொட கணேகொடவில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ விபுல திஸ்ஸ நாஹிமிகம பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.. வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள்அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று...
சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் சிங்கப்பூர் விஜயம்

(UTV|COLOMBO)பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார். 24வது ஆசிய – பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். குறித்த மாநாடு...
சூடான செய்திகள் 1

டினர் போத்தல் வெடித்ததில் சிறுவன் பலி

(UTV|COLOMBO) பொலன்னறுவை – புலஸ்திபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் டினர் அடைக்கப்பட்டிருந்த போத்தல் ஒன்று வெடித்ததில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது காயமடைந்த 16 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த...
சூடான செய்திகள் 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடர் இன்று

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்றைய தினம் பூரண நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்தநிலையில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர்...
கிசு கிசுசூடான செய்திகள் 1

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வௌிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும், கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில்...
சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சரின் கொக்கெய்ன் விவகார அறிக்கை- இன்று பிரதமரின் கரங்களுக்கு செல்கின்றது

(UTV|COLOMBO) கொக்கெய்ன் விவகாரம் குறித்த, ஐக்கிய தேசிய கட்சியின் குழுவினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. அமைச்சரவையில் உள்ளவர்கள் கொக்கெய்ன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க...