Month : February 2019

சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்…

(UTV|COLOMBO) நாளை மற்றும் நாளை மறுதினம் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீட்டர்...
சூடான செய்திகள் 1

பாடசாலை அதிபர் ஒருவர் செய்த காரியம்…

(UTV|COLOMBO) 17 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குளியாபிட்டி பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டை...
சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கான கோரிக்கை- விவசாயத் திணைக்களம்

(UTV|COLOMBO) சிறுபோகச் செய்கையின்போது, அறிவித்தல் விடுக்கும் காலத்தில் மாத்திரம் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்களம், விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், மே மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சோளச்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திதகி வரை முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்…

(UTV|COLOMBO) ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சில தரப்பினர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். சுகாதார அமைச்சில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது....
சூடான செய்திகள் 1

கடந்த 02 வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக, கடந்த 02 வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய சிறுநீரக நிதியத்தின் 628...
சூடான செய்திகள் 1

கடுவெல – பியகம வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கடுவெல பாலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக, கடுவெல – பியகம வீதியுடனான போக்குவரத்து இன்று(26) முதல் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்று(26) முதல் மார்ச் மாதம் 2ஆம்...
சூடான செய்திகள் 1

இ.போ.ச தொழிற்சங்கங்கள் சில பணிபுறக்கணிப்பில்

(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் சில இணைந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் முன்வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த வேலை...
சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) எதிர்வரும் 12-18 மாதங்களுள் கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துற‍ைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் கொழும்பு துறைமுகத்தின் பிரதான அபிவிருத்தி...
வகைப்படுத்தப்படாத

வெனிசூலா எல்லையில் கலவரம்

வெனிசூலா எல்லையில் நிகழ்ந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிர் இழந்துள்ளதுடன், மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்,...
கேளிக்கை

தயாரிப்பாளராக காஜல் அகர்வால்?

(UTV|INDIA) முதல் முறையாக படம் தயாரிக்கிறார் காஜல் அகர்வால். இதை  பிரசாந்த் வர்மா இயக்குகிறார். நானி, காஜல் அகர்வால் நடித்த ஆ என்ற படத்தை  இயக்கிய அவர், தற்போது தெலுங்கில் தட் இஸ் மகாலட்சுமி...