Month : January 2019

சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு

(UTV|COLOMBO)-மக்களது இலகுவினை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய அலுவலகமானது கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை, லேக் ஹவுஸ் கட்டிடம்,...
விளையாட்டு

ரயுடுவுக்கு பந்துவீச தடை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வெற்றி பெற்ற இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும்...
வகைப்படுத்தப்படாத

வெனிசுலா எண்ணெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

(UTV|WENEZUELA)-வெனிசூலா அரசாங்கத்திற்கு உரித்தான எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்தத் தடையானது, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால், வருமான மூலத்திற்கு விதிக்கப்பட்ட முதல் தடையாகும். அமெரிக்கா உள்ளிட்ட...
சூடான செய்திகள் 1

முஹம்மத் முஸம்மில் இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்திற்கு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலைச் சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மிலுக்கு இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

(UTV|COLOMBO)-சொத்துக்கள் தொடர்பிலான விவரங்க​ளை சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(29) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2010 முதல்...
சூடான செய்திகள் 1

மேல் மாகாண சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO)-மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். புனித மரியாள் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல...
சூடான செய்திகள் 1

கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை எதிர்க்கும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டு பாடசாலைக்கு வருகை தருவதற்கு எதிர்க்கும் அதிபர்கள் இருந்தால், அது தொடர்பில் தமது அமைச்சுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி ஆசிரியைககளுக்கு இலகுவான...
சூடான செய்திகள் 1வணிகம்

மிளகு இறக்குமதி நிறுத்தம்

(UTV|COLOMBO)-மிளகு இறக்குமதி நடவடிக்கைகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் பி.ஹரிசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மிளகு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில்,...
சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, க.பொ.த உயர் தர பரீட்சையின் விடைத்தாள்கள் மீள்மதிப்பீடு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட்டு...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை கையளிப்பு

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை மீள்கட்டமைப்பதற்கு தேவையான ஆலோசனைகளை பெற்று உரிய சிபாரிசுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி நியமித்த விசேட குழுவின் அறிக்கை நேற்று(28) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி...