Month : January 2019
குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் மருத்துவமனையில்
(UTV|COLOMBO)-பண்டாரவளை – எல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்,2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ...
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
(UTV|COLOMBO)-மாகாண சபை தேர்தலை ஜூன் மாதத்திற்கு முன்னர் நடத்துவது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த யோசனை...
ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் சாகசம்
ஸ்காட்லாண்டை சேர்ந்த சைக்கிள் சாகச வீரர் கிரிஸ் கெய்லி. இவர் பல சாகசங்களை சைக்கிள் பயணம் மூலம் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். இவர் தற்போது புதிய சாகசம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். துபாயில்...
குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப கஷ்டம்- செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மக்கள்
தென்கொரியாவில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதையே விரும்புகின்றனர். குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், பலர் தங்கள் செல்லப்பிராணிகளையே...
மாத்தறை உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து
(UTV|MATARA)-மாத்தறை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...
ஹோட்டல் மீது மண் சரிந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
பெருநாட்டில் ஹோட்டலின் மீது மண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் உள்ள ஹோட்டலில்...
லஹிரு குமாரவிற்கு பதிலாக சாமிக்க கருணாரத்ன
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியில், வேகப்பந்து வீச்சாளர் சாமிக்க கருணாரத்ன பெயரிடப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உபாதைக்குள்ளாகியுள்ள லஹிரு குமாரவுக்குப் பதிலாக , சாமிக்க...
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முப்படையினர்
(UTV|COLOMBO)-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரை ஈடுபடுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிக்கபடுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை வழங்கிவருவதாக, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதேநேரம், இதற்காக விசேட...
விபத்துக்குள்ளான விமானம்-காரணம் வெளியானது
(UTV|NEPAL)-நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என விபத்து குறித்த இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்து 71 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம், காத்மண்டுவில்...