Month : January 2019

சூடான செய்திகள் 1

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018ம் ஆண்டில் டெங்கு நோயாளர்களில் தௌிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழுப்பு பிரிவு கூறியுள்ளது. 2018ம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட...
சூடான செய்திகள் 1

பல மாகாணங்களில் கடும் குளிரான வானிலை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் உள்ள கடற்பிராந்தியங்களில் இன்று காற்றின் வேகம் அதிகரித்து வீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு திசையின் ஊடாக ஊடறுத்துச் செல்லும் காற்றின் வேகமானது, மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோ...
சூடான செய்திகள் 1

மாகாண ஆளுனர்களும் பதவி விலகல்

(UTV|COLOMBO)-அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களும் தங்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்திற்கு ஆளுனராக பொறுப்பு வகித்த ரெஜினோல்ட் குரே இந்த தகவலை வழங்கியுள்ளார். ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்தப்...
சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல்

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர்கல்வியைத் தொடர்வதற்காக சமர்ப்பிக்கும் வகையில்...
சூடான செய்திகள் 1

பிறந்திருக்கும் புது வருடம் அனைத்து இலங்கை மக்களுக்கும் சவால் மிகுந்த ஒரு வருடமாகும்

(UTV|COLOMBO)-பிறந்திருக்கும் புது வருடம் அனைத்து இலங்கை மக்களுக்கும் சவால் மிகுந்த ஒரு வருடமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடும் நாட்டு...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச் செய்தி

(UTV|COLOMBO)-ஒரு நாடு என்ற வகையில் இன்று எம்முடன் இருக்கின்ற அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் எமது பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றியும் எம் முன் இருக்கின்ற சவால்கள் பற்றியும் நாம் அறிந்து...
சூடான செய்திகள் 1

புது வருடத்தை மிக கோலாகலமாக வரவேற்ற உலக வாழ் மக்கள்

(UTV|COLOMBO)-உலக வாழ் பல்லின மக்களும் இன்று புது வருட பிறப்பை கொண்டாடுகின்றனர். புது வருடத்தினை இலங்கை உள்ளிட்ட உலக வாழ் மக்கள் மிக கோலாகலமாக வான வேடிக்கைகளுடன் வரவேற்றனர். வருடத்தின் முதல் நாளை ஆங்கிலேயர்...