Month : January 2019

சூடான செய்திகள் 1

சீகிரியாவில் பொலித்தீன் தடை

(UTV|COLOMBO)-எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சீகிரியா அமைந்துள்ள பிரதேசத்தை, பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அற்ற வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்...
சூடான செய்திகள் 1

கிண்ணியா பகுதியில் பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-திருகோணமலை – கிண்ணியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா – கண்டல்காடு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து நேற்று(29) மாலை கடற்படையினர்...
சூடான செய்திகள் 1

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ்

(UTV|COLOMBO)-சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து ஒருவகையான விசேட வைரஸ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த வைர​ஸை விவசாயத் துறைக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் இன்று(30) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தாவரவியல் ஆய்வு...
கிசு கிசு

இந்து முறைப்படி இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மகிந்தவின் மகன்

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனின் திருமணம்...
கேளிக்கை

புதுதோழிகளாக வலம் வரும் நயன்தாரா – தமன்னா

(UTV|INDIA)-நயன்தாராவுக்கு சக நடிகைகளில் நெருக்கமான தோழி என்று கூறிக்கொள்ளும் வகையில் யாரும் இல்லா விட்டாலும் மீடியாக்களால் மோதலில் தொடங்கிய பிரச்னை நயன்தாராவையும், திரிஷாவும் தோழிகளாக இணைத்தது. இந்த நட்பு விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த படத்தில்...
கேளிக்கை

ஸ்ருதியின் வாழ்நாள் கனவு பலித்தது

(UTV|INDIA)-ஸ்ருதி ஹாசன் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த சூர்யாவின் எஸ் 3 படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். அதற்கான சரியான காரணத்தை அவர் தெரிவிக்காவிட்டாலும் உலக அளவில் பாப்...
சூடான செய்திகள் 1

கிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மையில் ஒருவர் உயிரிழப்பு; கடற்படையினர் 12 பேர் காயம்

(UTV|COLOMBO)-திருகோணமலை – கிண்ணியா, கண்டல்காடு பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கற்களால் தாக்கப்பட்ட கடற்படையின் 12 உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். சுற்றிவளைப்பின் போது தப்பிச்சென்று காணாமற்போயிருந்த மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சட்டவிரோத மணல் அகழ்வில்...
வணிகம்

விவசாயிகளுக்கு இலவசமாக உரம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்கு இலவசமான உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 50 கிலோகிராம் உர மூடை...
சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபம் இரத்து

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார். பாடசாலைகளில் நிதி சேகரிப்பின் போது அந்த நடவடிக்கையை ஒழுங்குப்படுத்துவதை நோக்காக கொண்டு 2018...
சூடான செய்திகள் 1

பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து

(UTV|COLOMBO)-பொகவந்தலாவை – ரொக்கில் தோட்டம், வானக்காடு பகுதியில் லயன் குடியிருப்பில் இன்று(29) பரவிய தீ காரணமாக 14 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வானக்காடு தோட்டத்திலுள்ள...