Month : January 2019

விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக றிச்சட்

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி, றிச்சட் பைபஸிற்கு வழங்கப்படவுள்ளது. இதுநாள் வரையில் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் உயர் வினைத்திறன் பணிப்பாளராக இருந்தார். இந்தநிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள...
சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு சுமையாக மின்சார கட்டணம் இருக்காது

(UTV|COLOMBO)-பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத வண்ணம் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தனது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத...
சூடான செய்திகள் 1

இலங்கை ரூபா ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில்

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டிற்குள் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு நிகராக 19 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை ரூபா ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில் இணைந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கை...
சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு நாளை(02) முதல் அமுல்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு நாளை(02) முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும், இது குறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்சி டி சில்வா தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-கொழும்பு, கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    ...
சூடான செய்திகள் 1

எமில் ரஞ்சன் எதிர்வரும் 08ம் திகதி வரையில் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 08ம் திகதி வரையில் மீண்டும்...
சூடான செய்திகள் 1

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO)-சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் விஷேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று முதல் மூன்று...
கிசு கிசு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி?

(UTV|AMERICA)-நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் சினிமாவில் மட்டும் தான் நடக்கிறது என்று யாரேனும் நினைத்திருந்தால் அதை மாற்றும் வகையிலும், தற்போது ஹாலிவுட்டிலும் அப்படித்தான் என நிரூபிக்கும் வகையில் ஒரு செய்தி வந்துள்ளது. பிரபல ஹாலிவுட்...