கடும் குளிரான காலநிலை…
(UTV|COLOMBO)-வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் விசேடமாக மழையற்ற வானிலையே தொடர்ந்து நிலவும்...