Month : January 2019

வகைப்படுத்தப்படாத

பிரேசில் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ பதவியேற்பு

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்த விழாவில், புதிய ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரா பதவியேற்றார். பிரேசில் நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் இராணுவ கேப்டனும்,...
சூடான செய்திகள் 1

2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில்

(UTV|COLOMBO)-2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று(02) அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவை அனுமதி பெற்றதும் வரவு செலவுத் திட்ட யோசனையினை முன்வைக்க உள்ளதாகவும்,...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் தொடர் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA)-இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம்...
வகைப்படுத்தப்படாத

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|PHILLIPINES)-பிலிப்பைன்சில் பெய்த கடும் மழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மழை காரணமாக அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த...
சூடான செய்திகள் 1

புதிய கடற்படை பேச்சாளர் நியமனம்

(UTV|COLOMBO)-கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம் காரணமாக இடமாற்றப்பட்டுள்ளதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.    ...
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் கைதாகிய பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் 07 நாட்களுக்கு தடுத்து வைப்பு

(UTV|COLOMBO)-தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரையும் 07 நாட்கள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இந்த...
சூடான செய்திகள் 1

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்காக இழப்பீட்டை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விவசாயக் காப்புறுதி திட்டத்தின் ஊடாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்ச் செய்கைக்காக ஏக்கர் ஒன்றிற்கு தலா 40 ஆயிரம்...
வணிகம்

ஸ்டோபரி பழச்செய்கையை விஸ்தரிக்கும் திட்டம்

(UTV|NUWARA ELIYA)-நுவரெலியா மாவட்டத்தில் ஸ்டோபரி பழச்செய்கையை மேலும் விஸ்தரிக்கும் திட்டத்தை விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. நுவரெலியா ஸ்டோபரிக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், ஸ்டோபரி செய்கையை...
சூடான செய்திகள் 1

உயர் கல்வி மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு-அமைச்சர் ரவூப் ஹக்கீம்

(UTV|COLOMBO)-உயர் கல்வி மாணவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என, நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்று...
சூடான செய்திகள் 1

புதிய வருடத்தில் வறுமை ஒழிப்பே முதன்மை நோக்கம்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-வறுமை ஒழிப்பினை முதன்மை நோக்கமாக கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். போதைப்பொருட்கள்...