Month : January 2019

சூடான செய்திகள் 1

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள லெப்டினல் கொமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி இந்த மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
விளையாட்டு

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நாளை மௌண்ட் மங்குனாய் நகரில் ஆரம்பமாகவுள்ளது.   இதில் பங்கேற்பதற்காக முன்வரிசை துடுப்பாட்ட வீரரான சதீர சமர...
சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி எதிர்வரும் 8ஆம் திகதி முதல்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சை ஆணையாளர்...
சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 29ம் திகதி

(UTV|COLOMBO)-முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த போது தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு...
சூடான செய்திகள் 1

அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி

(UTV|COLOMBO)-தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே சேவையில் உள்ள நிலையில், குறித்த பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான...
சூடான செய்திகள் 1

கங்காராம விகாரை ஆசீர்வாத பூஜையில் ஜனாதிபதி பங்கேற்ப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு பிரதான சங்க நாயக்கர் ஹுணுபிட்டிய கங்காராமாதிபதி கலாநிதி வண. கலபொட ஞானீஸ்ஸர நாயக்க தேரருக்கு நலன் வேண்டி நேற்று பிற்பகல் கங்காராம விகாரையில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்....
கேளிக்கை

ஜெயலலிதாவாக மாறும் ரம்யா கிருஷ்ணன்

(UTV|INDIA)-மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். பிரியதர்ஷினி அதற்கான பணிகளை தொடங்கியதுடன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனனை தேர்வு...
கேளிக்கை

விஷாலை அடுத்து திருமணம் குறித்து வரலட்சுமியின் அறிவிப்பு

(UTV|INDIA)-நடிகர் விஷால் ஆந்திர மாநில தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக  தகவல் வந்த நிலையில் நடிகை வரலட்சுமியும் தனது திருமணம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவ்வப்போது எனது திருமணம்...
கேளிக்கை

நீச்சல் உடையில் நடிகை ஆண்ட்ரியா!

(UTV|INDIA)-வடசென்னை படத்தில் நடித்திருந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அதில் அவரது நடிப்பு சினிமா ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது. இது ஒருபுறமிருக்க நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் தான் வியட்நாம் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை கடந்த சில...
வகைப்படுத்தப்படாத

ரஷியாவில் பேருந்து தீப்பிடித்து வெடித்ததில் 3 பலி

(UTV|RUSSIA)-ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தின் அருகே மினி பேருந்து தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் பலியாகினர். ரஷிய நாட்டில் மேக்னிடோகார்ஸ்க் என்ற நகரில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரவடா ஆகிய இரு...