Month : January 2019

சூடான செய்திகள் 1

நாய் கூட்டுடன் எரிக்கப்பட்ட சம்பவம்-கைவிரல் அடையாள அறிக்கை

(UTV|COLOMBO)-நீர்கொழும்பு – கொப்பரவத்த பகுதியில் உள்ள வீடொன்றில், நாய் ஒன்று கூட்டுடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைவிரல் அடையாள அறிக்கையை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும், குறித்த நாய்க்கு  எரியூட்டியவர் கைது...
சூடான செய்திகள் 1

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையின் காரணமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த வடக்கு மாகாண மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்கியதுடன், அவர்களின் நலன்புரி தேவைகளுக்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார், மாகாண ஆளுநர்கள், அரச அதிகாரிகள், தன்னார்வ...
விளையாட்டு

நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்- 138 ஓட்டங்கள்..

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி தற்போது மவன்ட் மங்கன்யு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை...
சூடான செய்திகள் 1

துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது

(UTV|COLOMBO)-களுத்துறையில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் துப்பாக்கியுடன் பயாகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

ஸ்ரீ.ல.சு.கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இந்த வருடத்தின் முதலாவது மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ...
சூடான செய்திகள் 1

பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்ள இரகசிய காவற்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

(UTV|COLOMBO)-பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவின் ஒரு மணித்தியால குரல் பதிவு தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(02) இரகசிய...
சூடான செய்திகள் 1

மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பற்ற பெற்றோர்களின் உதவி தேவை

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பற்ற பெற்றோர்களின் உதவி அவசியமானது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் பணம்...
சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 16ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(02) உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...
சூடான செய்திகள் 1

மாவனல்லை சம்பவம்-07 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-மாவனல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 07 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 16ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த வருடத்திற்கான பாதீடு முன்வைப்பதற்கான யோசனை இதன்போது நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி கிடைத்ததாகவும், அமைச்சர் அகில...