Month : January 2019

சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் ஸ்ரீ.பொது ஜன முன்னணிக்கு ஆதரவு

(UTV|COLOMBO)-மொரட்டுவ மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த நால்வர் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்கு ஆதரவளித்து ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர். இன்று(03) இடம்பெற்ற மாதாந்த ஒன்று கூடலின் போது குறித்த...
சூடான செய்திகள் 1

களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது

(UTV|COLOMBO)-களுத்துறை வடக்கு, காலி வீதி, தொடுபல சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக, பிரதான சந்தேகநபர் இன்று (03) அதிகாலை, துப்பாக்கியொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவரி முதலாம் திகதியன்று, இரவு 10.35 மணியளவில்,...
வணிகம்

கொழும்பு துறைமுகத்தில் 2. 6 மில்லியன் கொள்கலன்கள்

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் 2.6 மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி-இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 13 சதவீத வளர்ச்சியாகும என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் ஏற்றி-இறக்கல்...
கேளிக்கை

காதலருடன் எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்

(UTV|INDIA)-காதலர் ஜார்ஜ் பனாயிட்டோ உடன் எமி ஜாக்சனின் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது.  கடைசியாக 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சன், இப்போது லண்டனில் உருவாகி வரும் ஆங்கில படமொன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையே லண்டனை...
கேளிக்கை

சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா

(UTV|INDIA)-2018-ம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய காதல் படம் ‘96’. பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி...
கேளிக்கை

நயன்தாராவை முந்திய காஜல்

(UTV|INDIA)-கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் குயின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது....
சூடான செய்திகள் 1

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம்

(UTV|COLOMBO)-ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுவதை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, இந்து மத விவகார அமைச்சு என்பவற்றுடன் இணைந்து கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

(UTV|FRANCE)-பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதிக உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கும் ஒரு...
சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று(03) உத்தரவிட்டுள்ளது. ​டீ.ஏ. ராஜபக்ஷ...
சூடான செய்திகள் 1

38 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-இலுப்பகடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிப்பியாறு பகுதியில் ஒரு தொகை கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு 11.45 மணியளவில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...