அமைச்சின் செயலாளர்களுக்கான அறிவிப்பு…
(UTV|COLOMBO)-அரச நிறுவனங்கள் , அரசியலமைப்பு வாரியம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்காக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது ஜனாதிபதி செயலாளர் வௌியிடும் சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுதல் அத்தியாவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்....