சுரக்ஸா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு
(UTV|COLOMBO)-சுரக்ஸா காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற விரும்பும் மாணவர்கள், விண்ணப்பங்களை கல்வியமைச்சிற்கு நேரடியாக அனுப்புமாறு அந்த அமைச்சு கோரியுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சுரக்ஸா காப்புறுதி திட்டத்திற்காக முன்னிலையான காப்புறுதி நிறுவனத்தின்...