Month : January 2019

சூடான செய்திகள் 1

மதுபான தொகையுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-நீர்க்கொழும்பு – கிம்புலாபிட்டி – தாகொன்ன வீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 56 ஆயிரம் லீற்றர் 250  மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்தை கடத்திய நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று...
சூடான செய்திகள் 1

முதலை இறைச்சியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

(UTV|COLOMBO)-முதலை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று பொலன்னறுவை – சோமாவதி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை சோமாவதி தேசிய பூங்காவின் ஊடாக ஓடும் மகாவலி கங்கையில் இருந்த சுமார் 8 அடி...
சூடான செய்திகள் 1

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சமகால அரசியல் நிலவரம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட...
சூடான செய்திகள் 1

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் இன்றிலிருந்து ஆரம்பம்

(UTV|COLOMBO)-வட மாகாணத்தின் சில மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக, பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகளில் விவசாய அமைச்சின் அதிகாரிகள்...
சூடான செய்திகள் 1

ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)-15 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் தொகையொன்றுடன் நபரொருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஹெரோயின் தொகை முச்சக்கரவண்டியொன்றில் கடத்தப்பட்ட போது இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.      ...
சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO)-இன்றைய தினத்திலும் நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலையை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை , கிழக்கு கரையோரப் பிரதேசத்தில் இன்றைய தினம் தூரல் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை மாவட்டம்...
சூடான செய்திகள் 1

அமைச்சரவை கூட்டம் இன்று(07)

(UTV|COLOMBO)-அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 9.30க்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் வாராந்தம் செவ்வாய்க்கிழமைகளிலேயே இடம்பெறும். இந்த நிலையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு...
சூடான செய்திகள் 1

மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை

(UTV|COLOMBO)-சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. தற்பொழுது இந்த சேவை எட்டு மாகாணங்களில் இடம்பெற்று வருகிறது. எந்தவித கட்டண அறிவீடுகளும் இன்றி பொதுமக்களுக்கு விரிவான சேவையை வழங்கும்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் களுகங்கை நீர்த்தேக்க அணைக்கட்டு,நாளை மறுதினம் திறப்பு

(UTV|COLOMBO)-மஹாவலி பாரிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதி நீர்த்திட்டமான மொரஹகந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்காக 450 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

பொலிஸ் நிலைய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து

(UTV|COLOMBO)-பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி பொலிஸ் நிலைய...