Month : January 2019

சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அனுமதி

(UTV|COLOMBO)-அரசாங்க பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்காக அமைச்சரவை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.      ...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|INDONESIA)-இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெர்னட்டே நகரில் வடக்கே-வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60...
சூடான செய்திகள் 1

04 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்

(UTV|COLOMBO)-04 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(07) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சப்ரகமுவ, தென் , ஊவா மற்றும் வட மாகாணங்களுக்கே இவ்வாறு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ. ல. பொ.முன்னணியின், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கைது

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான கட்டட வளாகத்தில், அண்மையில் சமாதானத்தை சீர்குலைக்கும்...
சூடான செய்திகள் 1வணிகம்

மாத்தறை – பெலியத்த ரயில் சேவை ஏப்ரலில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்த ரயில் பாதையில் ரயில் சேவை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். குறித்த இந்தப் பாதை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நேற்று(06) பரீட்சார்த்த...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதை குறைத்துக்கொண்டுள்ளமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து இந்த...
சூடான செய்திகள் 1

இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் நாளை முதல்

(UTV|COLOMBO)-சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட பணிகள் நாளை தொடக்கம் எதிர்வரும் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். திருத்தப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 26...
சூடான செய்திகள் 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை

(UTV|COLOMBO)-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை(08) காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது. இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த...
வணிகம்

ரம்புட்டான் செய்கைத் திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-விவசாயத் திணைக்களத்தின் பழக்கிராம திட்டத்தின் கீழ், ரம்புட்டான் செய்கை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், மலேஷியன் மஞ்சள் மற்றும் சிவப்பு ரம்புட்டான், மல்வானை ரம்புட்டான் உள்ளிட்ட ரம்புட்டான் வகைகளின் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக விவசாயிகளின்...
சூடான செய்திகள் 1வணிகம்

சேனா கம்பளிப்பூச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-சேனா கம்பளிப்பூச்சி யினால் பயிர்ச் சேதங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கென விவசாய அமைச்சு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இந்தப் படைப்புழு பீடையினால் நாச்சதூவ பிரதேசத்தில் பயிர்களுக்கு...