Month : January 2019

சூடான செய்திகள் 1

ஐந்து மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-கண்டி – யடிநுவர வீதியில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை...
சூடான செய்திகள் 1

சாந்த பண்டாரவை பாராளுன்ற உறுப்பினராக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்...
சூடான செய்திகள் 1

இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(08)

(UTV|COLOMBO)-இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(08) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. இன்றைய அமர்வில், ஐக்கிய தேசிய கட்சியினால் ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று முதல் பொதுமக்களுக்கான பார்வையாளர்...
சூடான செய்திகள் 1

களுகங்கை திட்டத்தின் பூர்த்தி , லக்கல புதிய பசுமை நகர அங்குரார்ப்பண வைபவம் இன்று(08)

(UTV|COLOMBO)-தும்பர பள்ளத்தாக்கை வளமாக்கும் களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகளை பூர்த்திசெய்யும் வைபவம் இன்று(08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. மேலும், மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் காரணமாக நீரில் மூழ்கும் லக்கல நகருக்குப்பதிலாக நிர்மாணிக்கப்பட்ட...
கிசு கிசு

பத்து வருடமாக ‘கோமா’வில் இருக்கும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம்

(UTV|AMERICA)-அமெரிக்காவில் கடந்த 10 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. . அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் வைத்திசாலையில் ஒரு பெண்...
சூடான செய்திகள் 1

தெமடகொடை சம்பவம் – கைதான கொழும்பு நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-தெமடகொடை கனியவள கூட்டுத்தாபனத்தில் கடந்த தினம் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு நகர சபை உறுப்பினர் கே.ஜி.குலதிஸ்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்திய...
சூடான செய்திகள் 1

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி – அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO)-பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வியை உள்ளடக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.        ...
கேளிக்கை

10ம் திகதி அஜித்தின் விஸ்வாசம் படம் ரிலீஸ் இல்லை?

(UTV|INDIA)-அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ளது. திரையரங்குகளிலும் படத்திற்கான புக்கிங் தொடங்கிவிட்டது, படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் அடித்துபிடித்து டிக்கெட் வாங்குகின்றனர். ரிலீஸ் சந்தோஷத்தை கொண்டாட...
கேளிக்கை

காதல் வலையில் சிக்கிய ஆர்யா

(UTV|INDIA)-தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார் ஆர்யா. 2005-ல் `அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில்...
கேளிக்கை

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாமி

(UTV|INDIA)-இந்தியில் ராதிகா ஆப்தே போன்ற சில நடிகைகள் சர்ச்சை கருத்துக்கள் கூறியும், நிர்வாண படங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. தற்போது இந்த பாதையை யாமி கையில் எடுத்துள்ளார்....