Month : January 2019

சூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

(UTV|COLOMBO)-இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடியது.      ...
சூடான செய்திகள் 1

வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம்

(UTV|COLOMBO)-தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும்...
சூடான செய்திகள் 1

பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் 8 பேர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைத்தோட்டம், பதுளை, யக்கல மற்றும் பாணதுறை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கொழும்பு குற்றத்தடுப்பு...
சூடான செய்திகள் 1

50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் 56 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதுடன், 50 ஆயிரத்து 163 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதிக அளவில் கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு நோயாளர்கள் பதிவாகி...
சூடான செய்திகள் 1

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08)

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08) பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த இந்த பேச்சுவார்த்தை ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலகத்தில், தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

2019 – நிதியொதுக்கீட்டு சட்டமூலம் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில்வெளியிட நடவடிக்கை

UTV|COLOMBO)-2019ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படுமென அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார். நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பான பரிந்துரைகளுக்கு நேற்று(07) கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. பிரதான விடயங்களை...
சூடான செய்திகள் 1

பேரவாவி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பிக்கத் தீர்மானம்

(UTV|COLOMBO)-பேரவாவி அபிவிருத்தி திட்டமானது இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இயற்கை சூழலுக்கு பொருத்தமான வகையில் இரண்டு வருட காலப்பகுதிக்குள் குறித்த பேரவாவி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறித்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும்...
சூடான செய்திகள் 1

ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால், சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தில்...
சூடான செய்திகள் 1வணிகம்

பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் இல்லை

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்காக குறித்த நிறுவனங்களால்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட அவர், இந்த நாட்டின் 06 வது...