Month : January 2019

சூடான செய்திகள் 1

தோல்விகளை வெற்றியை நோக்கி வழி நடத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் தன்னை இந்த நாட்டின் அரச தலைவனாக தேர்ந்தெடுத்த மக்கள், தன்மீது கொண்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்துள்ளதைப் போலவே சில வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன...
சூடான செய்திகள் 1

“சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-இந்த வருடம் முதல் “சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க,...
சூடான செய்திகள் 1

காலநிலை மாற்றம்…

(UTV|COLOMBO)-தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுவதுடன், மத்திய,...
சூடான செய்திகள் 1

அரசப் பணியாளர்களது சம்பளம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-அரச பணியாளர்களது வேதனத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த மாதம் முதல் அவர்களுக்கான அடிப்படை வேதனத்தை 2500 முதல் 10000 ரூபாய் வரையில் அதிகரிக்கவிருப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி அடிமட்ட அரச பணியாளர்களது...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் ஒன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று(09) மீளவும் காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது. கடந்த 2018 நவம்பர் மாதம் 14, 15...
சூடான செய்திகள் 1

ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக ஷாந்த பண்டார, பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றதன் பின்னர், ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்து,...
சூடான செய்திகள் 1

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09)

(UTV|COLOMBO)-புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09) கூடவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புச் சபை அமர்வுக்கான திகதியை எதிர்வரும் 11ம்திகதி வெள்ளிக்கிழமை நிர்ணயம் செய்வதற்காக வழிநடத்தல் குழு நாளை...
சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் மீளவும் அறிவித்தார்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்துக்கு இன்று(08) அறிவித்துள்ளார்.      ...
சூடான செய்திகள் 1

எமில் ரஞ்சன் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை எதிர்வரும் 22ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார இன்று(08) உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக்...
வகைப்படுத்தப்படாத

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|IRAN)-ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் 5.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நில நடுக்கத்தக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது....