Month : January 2019

சூடான செய்திகள் 1

சிங்கராஜ வனம் இரண்டாக பிரியும் அபாயம்…

(UTV|COLOMBO)-சிங்கராஜ தேசிய வனத்திற்கான லங்காகம – கெகுனஎல்ல வீதியை அபிவிருத்தி செய்யும் பாணியில் பாரியளவில் காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய அமைப்பாளர் வேகடவல ராகுல தேரர் கூறுகிறார்....
சூடான செய்திகள் 1

49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்-நுகர்வோர் அதிகார சபை

(UTV|COLOMBO)-கடந்த டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் மேற்​கொண்ட சுற்றிவளைப்பின் போது 49 வர்த்தகர்களுக்கு எதிராக...
சூடான செய்திகள் 1

ஆசிரியர் வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

(UTV|COLOMBO)-ஆசிரியர்களுக்கு இந்த வருடத்துக்கான ஆசிரியர் வழிகாட்டல் கையேடு இதுவரை வழங்கப்படவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. அத்துடன், ஆரம்பப் பிரிவுக்கான அத்தியாவசிய கற்றல் திறன்விருத்திக் கையேடுகளும் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...
வணிகம்

அலங்கார மீன் உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO)-ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு நாட்டின் அலங்கார மீன் உற்பத்திகளை மேம்படுத்த மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய அலங்கார மீன்களை அறிமுகப்படுத்தல், இனப்பெருக்கம், நோய் பரவலைத் தடுத்தல்,...
சூடான செய்திகள் 1

மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம்

(UTV|COLOMBO)-மலேரியா நோயின் தாக்கம் சியம்பலாண்டுவ பகுதியில் அதிகரித்துள்ள நிலையில், குறித்த பகுதியில் மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, மலேரியா நோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது...
சூடான செய்திகள் 1வணிகம்

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

(UTV|COLOMBO)-பெரும்போக நெல் கொள்வனவை அடுத்த இரு வாரங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், சம்பா நெல் 41 ரூபாவிற்கும் நாட்டரிசி 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இந்தநிலையில், பெரும்போக நெல் அறுவடை எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

ஐ.தே.க உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க குழு நியமனம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தலைமையில் குழுவொன்றை நியமிக்க குறித்த கட்சி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்த குழுவின்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றமானது இன்று கூடுகிறது..

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டின் ஜனவரி மாத முதல் வார அமர்வின் இரண்டாவது நாளாக பாராளுமன்றம் இன்று(09) பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.          ...
சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-நாடெங்கிலும் மலசல கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்....
சூடான செய்திகள் 1

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர்,  கண்டி – கடுகஸ்தொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரிடம் இருந்து...