Month : January 2019

விளையாட்டு

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மத்யூஸ் – மலிங்கவுக்கிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மலிங்க மற்றும் அஞ்சலோ மத்யூஸ் ஆகியோரை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நேரில் சென்று சந்தித்துள்ளார். அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் டுவிட்டர் வலைத்தளத்தில், குறித்த சந்திப்பு தொடர்பில்...
சூடான செய்திகள் 1

விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது

(UTV|COLOMBO)-விவசாயிகளுக்கு பயிர்கள் பற்றிய புதிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது. http://croplook.net என்ற முகவரியில் இந்த இணையத்தளம் இயங்குவதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதனூடாக , நெல் ,...
விளையாட்டு

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை ஏ அணியின் பயிற்ச்சியாளரான அவிஷ்க குணவர்தன இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர்பில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ...
கிசு கிசு

உலகின் தனிமையான வாத்து இறந்தது

தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்ந்து வந்தன. வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த...
விளையாட்டு

இலங்கை அணியின் தலைவரை மாற்றுமாறு கோரி கிரிக்கட் நிறுவனத்துக்கு அவசர கடிதம்

(UTV|COLOMBO)-உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கு முன்னர் அணியினை ஒருங்கிணைக்க கூடிய தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த...
சூடான செய்திகள் 1

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள் இலங்கைக்கு…

(UTV|COLOMBO)-அமெரிக்க பாலி இராஜ்ஜியத்தில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவரின் பூதவுடல் எதிர்வரும் மாதம் 2ம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர்...
வணிகம்

கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் துரியான் செய்கை

(UTV|COLOMBO)-கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் துரியான் செய்கையை முன்னெடுப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வர்த்தக செய்கையாக துரியான் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, செய்கையாளர் ஒருவருக்கு...
சூடான செய்திகள் 1

வத்தளையில் தமிழ் மொழிமூல பாடசாலை அமைக்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO)-அருண் மாணிக்க வாசகம் இந்து வித்தியாலம் என்ற பெயரில் தமிழ் மொழி இந்து இன மக்களுக்காக பாசாலையொன்ற களனி கல்வி வலயத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பிரதேசத்தில் வாழும்...
வணிகம்

பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் நொச்சியாகம ஜயகம...
சூடான செய்திகள் 1

விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் வைரஸ்

(UTV|COLOMBO)-விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் புதிய கணனி வைரஸ் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கையை விடுத்து இதனை தெரிவித்துள்ளது. விண்டோஸ் 7/ 8.1 மற்றும் 10 ஆகிய  இயங்கு...