Month : January 2019

சூடான செய்திகள் 1

1 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மன்னார், வங்காலை கடற்பகுதியில் சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இன்று(10) அதிகாலை ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

பொது மன்னிப்பு வழங்கிய ஐசிசி

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் மோசடி தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க தவறியமைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 15 நாள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. ஜனவரி 16 ஆம் திகதி 31 ஆம் திகதி வரை காலப்பகுதிக்கு இவ்வாறு...
சூடான செய்திகள் 1

தகவல் தொழில்நுட்பத்திற்காக நிதி ஒதுக்கீடு

(UTV|COLOMBO)-இந்த வருடம், தகவல் தொழில்நுட்பக் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கரந்தெனிய மத்திய கல்லூரியின் 75ஆவது வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த...
சூடான செய்திகள் 1

விசேட குழுவின் அறிக்கைகள் நாளை(11)

(UTV|COLOMBO)-புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் சில அறிக்கைகள் நாளைய தினம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன. அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட...
சூடான செய்திகள் 1

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு

(UTV|COLOMBO)-அடுத்த சில நாட்களில் தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என...
சூடான செய்திகள் 1

படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

(UTV|COLOMBO)-இலங்கை இராணுவத்தின் படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது படைப்...
சூடான செய்திகள் 1

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினருக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினர் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் இன்று(09) காலை நீண்ட...
சூடான செய்திகள் 1

எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்காக விசேட ​வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடளாவிய ரீதியில் குருதிப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர்...
சூடான செய்திகள் 1

நேவி சம்பத்’ எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நேவி சம்பத்தினை இன்று கொழும்பு...
சூடான செய்திகள் 1

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன...