Month : January 2019

கிசு கிசு

அமேசான் உரிமையாளர் மனைவியை பிரிந்தார்

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54). இவரது தற்போதைய சொத்து மதிப்பு...
சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலிற்கு நியமனம்

(UTV|COLOMBO)-உடன் அமுலுக்கு வரும் வகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். 3 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம்...
சூடான செய்திகள் 1

முழு மானை விழுங்கிய இராட்சத பாம்பு!

(UTV|COLOMBO)-கல்கிரியாகம பரவஹகம பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் இருந்து இராட்சத மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மான் ஒன்றை விழுங்கிய நிலையில் , நகர முடியாமல் மலைப்பாம்பொன்று உள்ளதாக கல்கிரியாகம வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இரண்டு பெண்கள் கொலை

(UTV|COLOMBO)-திக்வெல்ல மற்றும் அயகம பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு தின்வெல்ல கோட்டகொட பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறியதையடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 26 வயதுடைய பெண்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் மாற்றம்

(UTV|COLOMBO)-அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி , அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு குறிப்பிட்டுள்ளது.        ...
சூடான செய்திகள் 1

அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் பதவியேற்பு

(UTV|COLOMBO)-தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப்வும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக வீ.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

(UTV|COLOMBO)-விசேட தேவையுடைய பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மூவர் ஹெரோயினுடன் கைது

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ – சட்டிகல மாவத்தை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் 205 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்மலானையை சேர்ந்த 41 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை...
சூடான செய்திகள் 1வணிகம்

இம்மாத தொடக்கத்திலிருந்து வாகனங்களுக்கு காபன் வரி

(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் தொடக்கம் அமுலாகும் வகையில், வாகனங்களுக்காக காபன் வரி அறவிடப்படவுள்ளது. அரசாங்கம் பசுமைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அமுலாக்குகிறது. இதன் கீழ், 2018ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது…

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சற்று முன்னர் கூடியது. புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று இன்று (11) பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.        ...