Month : January 2019

சூடான செய்திகள் 1

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பெட்ரோலிய வள கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன...
விளையாட்டு

இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை

இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. ஒக்லன்ட், ஈடன் பார்க் மைதானத்தில் இன்று இடம்பெற்ற போட்டியி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி...
விளையாட்டு

ஓய்வு பெற தீர்மானித்துள்ள அண்டி மரே

பிரித்தானியாவின் டென்னீஸ் வீரர் அண்டி மரே இந்த வருடத்துடன் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடருடன் தாம் ஓய்வு பெறுவது குறித்து சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சில...
சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்களை குறைக்க முடியாது

(UTV|COLOMBO)-எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்களை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்தின் ஊடாக எரிபொருட்களின் விலைகளில் மாதாந்தம்...
கேளிக்கை

விஜய்சேதுபதியின் செல்லப்பிள்ளையாக மாறிய இளம் நடிகர்

கடந்த ஆண்டு கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ‘தேவராட்டம்’...
கேளிக்கை

திருமணமா? பரவும் தகவல் பற்றி விஷாலின் அதிரடி பதில்

(UTV|INDIA)-நடிகர் விஷாலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெறவுள்ளது என சமீபத்தில் தகவல் பரவியது. மேலும் அவர்கள் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் ஆகவுள்ளது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஷால் இதுபற்றி...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ.ல.சு.கட்சி கூட்டம் இன்று மாலை

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாவட்ட மற்றும் தொகுதியமைப்பாளர்களின் கட்சி கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 03 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதுடன்...
சூடான செய்திகள் 1

விமலுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் டில்வின் சில்வாவினால் தொடரப்பட்ட வழக்கு...
கிசு கிசு

அறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் கையை பிடித்தவாறு உறங்கிய வைத்தியர்

சீன வைத்தியரான லுயோ ஷான்பெங் தொடர்ந்து ஓய்வின்றி 20 மணி நேரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக வெகுவாக பாராட்டப்பட்டாலும், தனது கடைசி அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் அறுவை சிகிச்சை மேசையிலேயே தூங்கும் புகைப்படம் முன்பை...
வகைப்படுத்தப்படாத

சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி

(UTV|CHILE)-தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை...