Month : January 2019

சூடான செய்திகள் 1

ஈ- ஹெல்த் அட்டை பெப்ரவரியிலிருந்து-சுகாதார அமைச்சர்

(UTV|COLOMBO)-ஈ- ஹெல்த் அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறை வைத்தியசாலை, பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைகளை மையப்படுத்தி, ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் ஆரம்ப...
சூடான செய்திகள் 1

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெறும். அன்றைய தினத்தில் வைத்திய பீட மாணவர்கள் 75 பேர் இணைத்துக்...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-நுகோகொடயில் இருந்து மஹரகம வரையிலான ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர்களின் பெற்றோர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

வியட்நாமில் சந்திக்க விருப்பம்…

(UTV|COLOMBO)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து கலந்துரையாட அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்த சந்திப்பை வியட்நாமில் அடுத்த மாதம் அளவில் நடத்த ...
சூடான செய்திகள் 1

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(UTV|COLOMBO)-பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவரை தாக்கியுள்ளதாகவும் அதன்...
சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலைக்கொழுந்தின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-ஆகஸ்ட் மாதத்தில் தேயிலைக் கொழுந்து ஒரு கிலோ 72 ரூபாவாக காணப்பட்டது. இந்த மாதத்தில் ஒரு கிலோ தேயிலைக் கொழுந்து 108 ரூபா 25 சதமாக அதிகரித்துள்ள என்று தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கருத்துக்களை உருவாக்கி நடைபெறவேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார். தற்போது 06 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த...
சூடான செய்திகள் 1

போலி நாணயத் தாள்களை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-ஒரு மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட 3 போலி நாணயத் தாள்களை விற்பனை செய்ய முயற்சித்த 18 பேரும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று கண்டி நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது...
சூடான செய்திகள் 1

இந்திய மீனவரின் சடலம் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையின் கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருகிறது. இதுவரை எட்டு இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதலுதவி உட்பட ஏனைய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன....
சூடான செய்திகள் 1

பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்

(UTV|COLOMBO)-கிழக்கு, வடக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வவ்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது....