Month : January 2019

விளையாட்டு

கோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

(UTV|AUSTRALIA)-அஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிககளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி...
வகைப்படுத்தப்படாத

வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த...
சூடான செய்திகள் 1

அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்

(UTV|COLOMBO)-அறநெறிக் கல்வியை வலுப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட சீதாராம விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே அமைச்சர் உரையாற்றுகையில் கலாசார அமைச்சர்...
விளையாட்டு

மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட ப்ராவோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு, மேற்கிந்திய தீவுகள் அணியில், சகலதுறை ஆட்டக்காரர் டேரன் ப்ராவோ 2 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர் கைது

(UTV}COLOMBO)-காலி – அஹங்கம நகரில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர், தெற்கு அதிவேக வீதியின் இமதூவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட வர்த்தகரும், கடத்தல்காரர்களும் அஹங்கம பகுதியை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர்...
வகைப்படுத்தப்படாத

பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி

பிரக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐரோப்பிய...
சூடான செய்திகள் 1

கா.பொ.த உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனை செய்வதற்கான காலம் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-2018 ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன்(16) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.        ...
சூடான செய்திகள் 1வணிகம்

துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நிறைவு

(UTV|COLOMBO)-கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்காக கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. கொழும்பு துறைமுக நகரம் 269 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாதத்தில்

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால்...
சூடான செய்திகள் 1

ஃபிலிப்பின்ஸ் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

(UTV|COLOMBO)-ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஃபிலிப்பின்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்குள்ள மெனிலா நகரில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார். நேற்று பிற்பகல் ஃபிலிப்பின்ஸ் நோக்கி பயணமான ஜனாதிபதி, நேற்று...