Month : January 2019

சூடான செய்திகள் 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (17) சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் திறப்பு

(UTV|COLOMBO)-சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(17) திறக்கப்பட உள்ளது. க.பொ.த உயர்தர உயிரியல் பிரிவில் இருந்து பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பை...
சூடான செய்திகள் 1

முதலாம் தரத்திற்கான மாணவர்கள் இன்று(17) பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்

(UTV|COLOMBO)-2019ம் கல்வியாண்டிற்கு முதலாம் தரத்திற்கான மாணவர்கள் இன்று(17) பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இதற்கான தேசிய வைபவம், கிரிவுல்ல கனேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் உள்ள 10,194 பாடசாலைகளில், 9,193 பாடசாலைகளில்...
சூடான செய்திகள் 1

2.00 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய காலநிலை…

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் இன்று(17) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டத்திலும் இடியுடன்...
சூடான செய்திகள் 1

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-மத்தேகொடை – புறக்கோட்டை தனியார் பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் இன்று(17) காலை பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். மத்தேகொடையில் அமைந்துள்ள பேரூந்துகளை தரிக்கும் இடத்தில் வேறு வாகனங்கள் உள் நுழைவதற்கு ஹோமாகம பிரதேச சபை அனுமதி...
சூடான செய்திகள் 1

2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் 16 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயாளர்கள் 2330 பேர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 625 பேரினால் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பஹா மாவட்டத்தில்...
சூடான செய்திகள் 1

சிறைக்கைதிகள் சித்திரவதை தொடர்பான கணொளி இன்று(16) வெளியீடு

(UTV|COLOMBO)-அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் சிலரை கடந்த நவம்பர் 22 சித்திரவதைக்குட்படுத்திய காணொளி​யொன்றை, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று(16) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. இன்று(16), மருதானை, சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
கேளிக்கை

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகர் இம்ரான் ஆஸ்மியின் மகன்

(UTV|INDIA)-இந்தி திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இம்ரான் ஆஸ்மி. இவரது மகன் அயான். கடந்த 2014-ம் ஆண்டு அயான் 3 வயதாக இருக்கும்போது, மிக அரிதாக ஏற்படும் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். பின்னர் தொடர்...
கேளிக்கை

சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்

(UTV|INDIA)-இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடித்ததாக விமர்சனங்கள் கிளம்பின. பின்னர் பிக்பாஸ் சீசன்-2விலும் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்....
கேளிக்கை

திருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்,சிம்பு ஜோடி

(UTV|INDIA)-மயக்கம் என்ன படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரிச்சா நடித்திருந்தார். அதன்பின் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார். தமிழில்...
சூடான செய்திகள் 1

நாலக சில்வா ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 21 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....