Month : January 2019
இம்முறை ஹஜ் புனிதக் கடமையை நிறைவேற்ற 3500 பேருக்கு வாய்ப்பு-அமைச்சர் M.H. அப்துல் ஹலீம்
(UTV|COLOMBO)-இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 3500 பேருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் M.H. அப்துல் ஹலீம் தெரிவித்தார். சவுதி அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக இந்த...
நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் தெரேசா மே வெற்றி
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ள நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக தம்முடன் இணைந்து பணியாற்ற வருமாறு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர்...
UPDATE-கோட்டாபய ராஜபக்ஷ எதிரான வழக்கு ஜனவரி 22 முதல் விசாரணை
(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை ஜனவரி 22 முதல் தொடர் விசாரணை செய்வதற்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...
இலங்கை- பிலிப்பைன்ஸிற்கும் இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து
(UTV|COLOMBO)-பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(16) அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேவை (Rodrigo Duterte) சந்தித்துள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேயின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த...
கிரிக்கெட் பேரவைக்கு புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்
(UTV|INDIA)-சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் (Shashank Manohar) பெயரிடப்பட்டுள்ளார். இதுவரை காலமும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளமையை அடுத்து, அந்தப்...
ஜனாதிபதி,பிரதமருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்
(UTV|COLOMBO)-மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத்...
நாளை(17) முதல் ஜனாதிபதி நிதியம் புதிய இடத்திற்கு இடம்மாற்றம்
(UTV|COLOMBO)-இலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கிவரும் ஜனாதிபதி நிதியமானது 2019.01.18ஆம் திகதி முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளது. அதற்கமைய, இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ்...
சேனா கம்பளிப்பூச்சை அழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்
(UTV|COLOMBO)-சேனா கம்பளிப்பூச்சால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பாட்டுள்ள பாதிப்பை மதிப்பிடும் நடவடிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களினுள் இடம்பெறும் என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ வீரகோண் தெரிவித்துள்ளார். இதற்காக விவசாய அதிகாரிகளுடனான குழுவொன்று பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அந்த...
ஆறு கோடி ரூபாய் ஹெரோயினுடன் ஒருவர் கைது
(UTV|COLOMBO)-கொழும்பு – கடுவலை – கொத்தலாவல பகுதியில் 6 கோடி ரூபா பெறுமதியான 5 கிலோ 24 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த ஹேரோயினுடன் 53 வயதுடைய சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்...