Month : January 2019

கிசு கிசு

பொங்கல் வைத்துக் கொண்டாடிய கனேடிய பிரதமர்

(UTV|CANDA)-கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியத் தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடியுள்ளார். டொரொண்டோவுக்கு அருகே உள்ள மார்க்ஹம் (Markham) பகுதியில் பானையில் பொங்கல் வைத்து அறுவடைத் திருநாளை அவர் குதூகலமாகக் கொண்டாடினார். கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது...
சூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 15ம்...
கேளிக்கை

ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்…

(UTV|INDIA)-பிரபல அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் `பில்போர்ட்’ உலக அளவில் இசை தொடர்பான செய்திகளுக்கு புகழ்பெற்றது. சர்வதேச அளவில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப் என வெவ்வேறு ஊடகங்களில் டாப் இடம்பிடித்த...
கேளிக்கை

சமூக வலைத்தளத்தில் தற்போது டிரெண்டாகி வரும் 10 இயர் சேலஞ்ச்

(UTV|INDIA)-சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்கள். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தோசை சேலஞ்ச், சமீபத்தில் கிகி சேலஞ்ச் என்று சமூக வலைத்தளத்தில்...
சூடான செய்திகள் 1

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது

(UTV|COLOMBO)-அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணைக்கு அமைவாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே...
கேளிக்கை

பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு

(UTV|INDIA)-கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா வாரியார். தற்போது இவரது நடிப்பில் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த...
கேளிக்கை

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள், காதலரை கை பிடிக்கிறார்

(UTV|AMERICA)-ஹாலிவுட் நடிகர், திரைப்பட இயக்குனர், தொழில் அதிபர், அமெரிக்க அரசியல்வாதி, கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் என பல முகங்களை கொண்டவர் அர்னால்டு. அவரது மகள் கேதரின் (வயது 29). இவர் ஒரு எழுத்தாளர்....
சூடான செய்திகள் 1

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

(UTV|COLOMBO)-இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் ஹிதெல்லன பகுதியில் வழிமறித்து சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தற்சமயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல்வாதிகள் சிலரால் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்...
வகைப்படுத்தப்படாத

கென்யாவில் உணவு விடுதி மீது தாக்குதல்

(UTV|KENYA)-கென்யாவில் உணவு விடுதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த உணவு விடுதியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்....
சூடான செய்திகள் 1

உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு ​விற்பதற்கு தடை

(UTV|COLOMBO)-எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விற்பனை செய்வது தடைசெய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக எதிர்வரும் 3 மாத கால...