Month : January 2019

சூடான செய்திகள் 1

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து

(UTV|COLOMBO)-ஜாஎல, ஏகல பிரதேசத்தில் பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை 06.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயினால் நிறுவனத்தின் இயந்திர உபகரணங்கள் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு சேதம்...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

(UTV|COLOMBO)-நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் தேசிய தினமன்று விடுதலை வழங்குவது தொடர்பில் ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள் சங்கமானது...
வகைப்படுத்தப்படாத

கண்காட்சியில் பயங்கர தீ விபத்து- 100 கடைகள் தீயில் கருகின

(UTV|INDIA)-தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தின் நாம்பள்ளி பகுதியில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், ஜனவரி 1-ம் தேதி முதல் அகில இந்திய தொழில்துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. நமாய்ஷ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த கண்காட்சி,...
வகைப்படுத்தப்படாத

பிரேசில் அணை உடைந்த விபத்தில் உயிரிழப்பு 99 ஆக உயர்வு

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில்...
சூடான செய்திகள் 1

போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் 175,000 ரூபாய் பெறுமதியான போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் நேற்றிரவு(30) கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 நாணயத் தாள்கள் 16ம், 1,000 ரூபா நாணயத் தாள்கள் 95ம் இதன் போது...
வகைப்படுத்தப்படாத

கடுங்குளிருடனான வானிலையால் அவசரநிலை பிரகடனம்

(UTV|COLOMBO)-அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத கடுங்குளிருடனான வானிலையால், மேற்கு மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன், அலபாமா மற்றும் மிஸிசிப்பி ஆகிய மாநிலங்களிலேயே இவ்வாறு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. துருவ சுழல்...
கிசு கிசுகேளிக்கை

திரையரங்குகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம்

(UTV|INDIA)-திரையரங்குகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல...
சூடான செய்திகள் 1

‘குஷ்’ என்ற போதைப் பொருளுடன் பெண்ணொருவர் கைது

(UTV|COLOMBO)-‘குஷ்’ என்ற போதைப் பொருளுடன் ஈரான் நாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவால் இன்று(31) கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குஷ் எனும்...
சூடான செய்திகள் 1

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் அதி உயர் பாதுகாப்பு

(UTV|COLOMBO)-திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் மகாவலி கங்கை பகுதியில், அதி உயர் பாதுகாப்பு வலையம் எனவும் அதில் மணல் அகழ்வு பணிகளை மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளதாகவும் புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல...
சூடான செய்திகள் 1

42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|JAFFNA)-யாழ். நாவாந்துறை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ். நாவாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த போதே குறித்த கஞ்சா...