Month : January 2019

சூடான செய்திகள் 1

‘சுவசெரிய’ சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-“1990 சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன், 2016 ஜூலை 29 ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இச் ச‍ேவை ஆரம்பிக்கப்பட்டது....
சூடான செய்திகள் 1

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு கொழும்பு – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய...
கிசு கிசு

ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு பீட்சா…

(UTV|AMERICA)-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கி உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் பலர்...
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1984 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை அறியத்தர முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.      ...
சூடான செய்திகள் 1

பசிலுக்கு எதிரான வழக்கு மார்ச் 28 ஆம் திகதி முதல் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை மார்ச் மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு...
கிசு கிசு

‘பூ’ என பெயரிடப்பட்ட உலகின் அழகிய நாய் பலி

(UTV|AMERICA)-உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய். அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த ‘பூ’ வின்...
சூடான செய்திகள் 1

10 ஆயிரத்திற்கும் அதிக சட்டவிரோத சிகரெட்டுக்கள் பறிமுதல்

(UTV|COLOMBO)-டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுக்கள் இதன் போது பறுமுதல் செய்யப்பட்டுள்ளன் சந்தேகத்திற்கிடமான ஒருவரைசோதனையிடும் போதே, குறித்த நபரின்...
சூடான செய்திகள் 1

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(21) கையளிப்பு

(UTV|COLOMBO)-அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை இன்று(21) நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

இருவேறு பகுதிகளில் இருந்து பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் இருவேறு பகுதிகளில் இருந்து ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரள்ளை மற்றும் தலவத்துகொட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரள்ளை புகையிரத...
வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகை அபராதம்…

(UTV|AMERICA)-தனியுரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஒன்றுகூடி ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிப்பது...