Month : January 2019

சூடான செய்திகள் 1வணிகம்

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச்சங்கங்களின்  தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை  உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும்...
விளையாட்டு

அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை

(UTV|AUSTRALIA)-அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில், விளையாடி வந்தார். இதன்போது துடுப்பாடிய போது தனது முழங்கையில் காயமடைந்தார். இந்தநிலையில், நாளைய...
சூடான செய்திகள் 1

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி: நால்வர் படுகாயம்

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு – நெடுங்கேணி – முல்லியவலை வீதியில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் இராணுவ மேஜர் ஒருவரும்,...
கேளிக்கை

ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா

(UTV|INDIA)-தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘வட சென்னை,’ ‘மாரி-2’ படங்கள் திரைக்கு வந்தன. 2 படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக...
சூடான செய்திகள் 1

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|COLOMBO)-இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் 25 ஆம் திகதி...
சூடான செய்திகள் 1

வெலிகமயில் துப்பாக்கி சூடு

(UTV|COLOMBO)-வெலிகம, பொல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்த நபர் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....
வகைப்படுத்தப்படாத

சிலியில் 6.7 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 02 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கோகும்பாவில் ரிக்டர்...
சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டமானது இன்று(21) மாலை 05 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற உள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது. இதன்போது, அரசியல் நடவடிக்கைகள் மாறும்...
சூடான செய்திகள் 1

நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 30 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...
வணிகம்

இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி

(UTV|COLOMBO)-இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி இம்மாதம் 25ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை,...