Month : January 2019

வகைப்படுத்தப்படாத

இந்தோனேஷியாவில் இன்று 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|INDONESIA)-இந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நகரில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரபா நகரிலிருந்து கிட்டத்தட்ட 219 கிலோமீற்றர் தெற்கே 25 கிலோமீற்றர்...
சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நீதிமன்றில் ஆஜர்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நீதாய நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
சூடான செய்திகள் 1

புலமைப் பரிசை மாணவர்களுக்கு வழங்குவதில் மாற்றம்

(UTV|COLOMBO)-மஹபொல புலமைப்பரிசில் நேரடியாக புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மஹபொல புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. மஹபொல நிதியத்தின் ஊடாக இரு பிரிவுகளாக புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் பராக்ரம...
சூடான செய்திகள் 1

ஶ்ரீ. சு. கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் – பிரதேச சபையின் உப தலைவர் கைது

(UTV|PUTTALAM)-புத்தளம் – பிரதேச சபையின் உப தலைவர் காவற்துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச சபைக்குரிய செம்பெட்டேவில் இருந்து வேலாசிய வரை செல்லும் வீதி புனரமைப்பின் போது மதகொன்றை பொருத்துவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியொன்றில்...
சூடான செய்திகள் 1

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது

(UTV|COLOMBO)-வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளது. 9 வைத்தியர்கள் சேவையில் இருந்ததுடன் அதில் மூவர் விடுமுறையிலிருப்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டி.எம்.சி....
சூடான செய்திகள் 1

சேனா படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு

(UTV|COLOMBO)-படைப்புழுவை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவுள்ளதாக, விவசாய அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார். படைப்புழுவை ஒழிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்று...
சூடான செய்திகள் 1

அடுத்த சில நாட்களுக்கு காலையிலும் இரவிலும் குளிரான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு கடற்பரப்புகளில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்ப நிலைமை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(22) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். சபாநாயகரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டதன் பின்னர், குறித்த அந்த அறிக்கையை சபாநாயகர்,...
சூடான செய்திகள் 1

பொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பொலிஸ் திணைக்களமானது, கல்விமான்களைக் கொண்ட தொழில்சார் நிபுணத்துவம் அடைந்த சேவை நிலையமாக வேண்டும் எனவும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ்...
சூடான செய்திகள் 1

பகிடிவதை செய்த 14 பல்கலை மாணவர்களும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பகிடிவதைக்கு எதிராக செயற்பட்ட இரண்டு மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமேல் பல்கலைகழகத்தின் 14 சிரேஷ்ட மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 14 பேரும் நேற்றைய தினம் குளியாபிட்டி நீதவான் ஜனனி...