Month : January 2019

சூடான செய்திகள் 1

சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை வழங்குமாறு பணிப்பு

(UTV|COLOMBO)-சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பு மற்றும் காலவரையறைக்குள் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று(22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சேனா படைப்...
சூடான செய்திகள் 1

கோப் குழுவின் தலைவராக சுனில் ஹதுன்நெத்தி நியமனம்

(UTV|COLOMBO)-கோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.      ...
சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(22)பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னர் 2002 பெப்ரவரி மாதம்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்பநிலை தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை குறித்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயாகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம்...
கேளிக்கை

நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்?

(UTV|INDIA)-இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் மூலம் பிரபலம் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல...
கேளிக்கை

26 ஆண்டுகளுக்கு பிறகு அனில்கபூருடன் மாதுரி

(UTV|INDIA)-இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். தேஸாப் படத்துக்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் தேஸாப் படத்தில்தான் இவர் பிரபலம் ஆனார். அந்த படத்தில் இடம்பெற்ற ஏக் தோ தீன் பாடல்...
சூடான செய்திகள் 1

நூறு கோடிக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஐவர் கைது

(UTV|COLOMBO)-கொள்ளுபிட்டியவில் உள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ்...
கேளிக்கை

தெலுங்கில் அறிமுகமாகும் வரலட்சுமி

(UTV|INDIA)-தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் வரலட்சுமி, இப்போது தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்துக்கு தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சந்தீப் கிஷன், ஹன்சிகா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார் வரலட்சுமி....
சூடான செய்திகள் 1

நாளையும் CID யிற்கு நாமல் ராஜபக்ஷ அழைப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்வதற்கான சதி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை வழங்கிய வாக்குமூலங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...