Month : January 2019

சூடான செய்திகள் 1

கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று ‘அபேகம’ வளாகத்தில்

(UTV|COLOMBO)-சுதேச கைவினைத் துறையினைப் போஷித்து, பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் “சில்ப அபிமானி 2019” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது...
சூடான செய்திகள் 1

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரீசிலிக்கும் நடவடிக்கை

(UTV|COLOMBO)-பிஸ்டல் மற்றும் ரிவொல்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் இன்றும்(23) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்டல் மற்றும் ரிவொல்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதற்கு பாதுகாப்பு...
சூடான செய்திகள் 1

இன்று (23) முதல் மாணவர்களை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க திட்டம்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்கும் அனைத்து பாடசாலைகளுக்குமான செயற்றிட்டம் இன்று (23) முதல் முன்னெடுக்கப்படுகின்றது. போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் மூன்றாவது நாளில் குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இதன்போது போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில்...
சூடான செய்திகள் 1

காலநிலையில் சிறு மாற்றம்

(UTV|COLOMBO)-அடுத்த சில நாட்களில், ஜனவரி 24ம் திகதியிலிருந்து தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும்...
சூடான செய்திகள் 1

வவுனியா – கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலின் பெட்டிகள் விலகல்

(UTV|COLOMBO)-இன்று(23) காலை வவுனியாவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலின் இரு பெட்டிகள், தலாவ மற்றும் ஷாவத்திபுர பிரதேசங்களுக்கு இடையில் வைத்து இயந்திரத்தில் இருந்து வேறாக சென்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம்...
சூடான செய்திகள் 1

சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்த 5 வகையான கிருமிநாசினிகள்

(UTV|COLOMBO)-பயிர்செய்கைகளை அழித்து வரும் சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 வகையான படைப்புழு ஒழிப்பு முறைமைகளை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. சுயதயாரிப்பின் மூலம் சில விவசாயிகள்,...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றிரவு(22) புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் பொலன்னறுவை, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான தலைவர்கள்...
சூடான செய்திகள் 1

சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-ஊவா மாகாணத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், மருத்துவ சாரதிகள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் சேவையாற்றும் சிற்றூழியர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பொன்றை ஆரம்பித்துள்ளனர். கடந்த வருடம் ஜூலை மாதம் முதல்...
சூடான செய்திகள் 1

இலங்கையில் இருந்து சவூதி அரேபியா சென்ற பணிப்பெண்கள் தொடர்பில் வௌியான காணொளி தொடர்பில் விளக்கம்

(UTV|COLOMBO)-பணிப்பெண் வேலை வாய்ப்பிற்காக சவூதி சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் பல வருடங்களாக அங்கிருக்கும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வளைத்தலங்களில் காணொளிகள் வௌியாகியிருந்தன. தமது பணிக்கான ஊதியம் வழங்கப்படாமல் தாங்கள் நீண்ட காலமாக...
சூடான செய்திகள் 1

சகல பௌத்த மத பீடங்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு கோரி கடிதம் கையளிப்பு

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையிலுள்ள சகல பௌத்த மத பீடங்களும்...