Month : January 2019

கேளிக்கை

ரஜினி மகள் சௌந்திரயாவின் மறுமணம் திகதி

(UTV|INDIA)-ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்திரயா சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரை காதலித்து கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ம் திகதி  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(23) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, குறித்த காலப்பகுதியில் சிங்கப்பூர் இராஜதந்திரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை எதிர்வரும் 07 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று(23) உயர் நீதிமன்றத்தினால் அழைப்பாணை  விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம்...
விளையாட்டு

மூன்று விருதுகளைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்த விராட்

(UTV|INDIA)-2018 ஆம் ஆண்டிற்கான ICC-யின் சிறந்த வீரர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என மூன்று விருதுகளையும் கைப்பற்றி விராட் கோஹ்லி புதிய வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்டுதோறும்...
வகைப்படுத்தப்படாத

வேகமாக பரவி வரும் லசா காய்ச்சல்-16 பேர் உயிரிழப்பு

(UTV|NIGERIA)-நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி, 171 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

(UTV|COLOMBO)-பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் பாரியளவில் மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் நவீன தொழில்நுட்பங்களை அந்தத்துறையின் விருத்திக்காக புகுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் சில நாட்களுக்கு கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கொள்ளுப்பிட்டி சந்தி முதல் லோட்டஸ் சுற்றுவட்டம் வரை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆறு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் 26, 27, 31 மற்றும் பெப்ரவரி 1,2,3 ஆகிய தினங்களில் காலை 6.30...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பிலான குழுவின் அறிக்கையானது இன்று(23) ஜனாதிபதிக்கு

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பிரச்சினைகளை சீர் செய்து அதனை மறுசீரமைப்பதற்கான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்று பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கையானது இன்று(23) ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக, குறித்த குழுவின் உறுப்பினரும்...
கிசு கிசு

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு

(UTV|JAPAN)-ஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தலைநகர் டோக்கியோவில் உள்ள டோசாய் மெட்ரோ...
சூடான செய்திகள் 1

இலஞ்ச,ஊழல் ஆணைக் குழு அதிகாரிகளுக்குப் பயிற்சி

(UTV|COLOMBO)-இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு, ஹொங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஒஸ்ட்ரியாவின் வியானா நகரில் நடைபெற்றுவரும் இலஞ்ச மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டிற்கு இணையாக...