Month : January 2019

சூடான செய்திகள் 1

கொழும்பு பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை

(UTV|COLOMBO)-திருத்த பணிகள் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(26) காலை 8 மணி முதல்  24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, ஹோமாகம...
சூடான செய்திகள் 1

கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணத்திற்கு “உத்தர தேவி”

(UTV|COLOMBO)-இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இரட்டை வலுகொண்ட தொடருந்து தொகுதிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த தொடருந்தின் பரீட்சார்த்த பயணம் எதிர்வரும் 27ஆம்...
சூடான செய்திகள் 1

சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது

(UTV|COLOMBO)-71 ஆவது சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன இதுதொடர்பாக மேலும்...
சூடான செய்திகள் 1

ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளை மடக்கும் வேலைகள் ஆரம்பம்..

(UTV|COLOMBO)-சிறைச்சாலையில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க விசேட குழுவொன்றினை நியமிக்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த குழுவிற்கு சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்புபடாத பிரிதோர் அரச நிறுவனத்தின் அதிகாரிகளை...
சூடான செய்திகள் 1

சேனா படைப்புழு தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சேனா படைப்புழு தாக்கத்தினால் பயிர்நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலான மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று(24) ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த நடவடிக்கைக்காக, கிராம சேவையாளர் பிரிவுகளில் குழுக்கள் நியமிக்கபட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரும் படைப்புழு ஒழிப்புப் பிரிவின் தலைமை...
விளையாட்டு

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற அணி!

(UTV|COLOMBO)-இலங்கை அணிக்கும்இ அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது ஆரம்பித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாணைய சுழற்ச்சியில்...
சூடான செய்திகள் 1

கைதிகள் தாக்கப்பட்டதை ஆராயும் குழுவின் அறிக்கை

(UTV|COLOMBO)-அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறைச்சாலைகள் திணைக்களக் குழுவின் அறிக்கை, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்...
சூடான செய்திகள் 1

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் அறுவர் கைது

(UTV|COLOMBO)-பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் ஆறு பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “சுரத்தல்” என அறியப்படும் சமீர பெரேரா ஒரு கிலோ கேரள...
வகைப்படுத்தப்படாத

பனி வீழ்ச்சியாக மாறிய நயாகரா-(VIDEO)

வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும்.  இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.  இதன் இயற்கை...