Month : January 2019

சூடான செய்திகள் 1

யாழில் கைப்பற்றப்பட்ட 7 ஆயிரத்து 420 லீற்றர் எதனோல்

(UTV|JAFFNA)-யாழில் ரோந்தில் ஈடுபட்டு வருகின்ற விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில், இலங்கையில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட போது விசேட அதிரடிப்படையினரால்...
கிசு கிசு

PHOTOS-முன்னாள் ஜனாதிபதியின் மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு திருமணம்

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வு இன்று(24) வீரகெடியவில் இடம்பெறுகின்றது. திருமண நிகழ்வில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். [ot-caption...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றில் இன்று சமர்பிக்கப்பட்ட அறிக்கை…

(UTV|COLOMBO)-அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 01.07.2017 தொடக்கம் 30.09.2017 வரையிலான 17 அரச நிறுவனங்கள் தொடர்பிலான கோப் குழு விசாரணை அறிக்கைகளே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும்...
கிசு கிசுகேளிக்கை

பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன் கைது

(UTV|AMERICA)-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன். 29 வயதான இவர் கிராமி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கிறிஸ் பிரவுன், தற்போது இசை நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முகாமிட்டுள்ளார்....
கிசு கிசு

மாடல் அட்ரியானா லீமா காதலரை பிரிந்தார்

(UTV|BRAZIL)-பிரேசிலை சேர்ந்த பிரபல மாடல் அழகி மற்றும் திரைப்பட நடிகை அட்ரியானா லீமா (வயது 37). உலகின் சிறந்த மாடல் அழகிக்கான போட்டியில் 2-வது இடத்தை பிடித்து சூப்பர் மாடல் என்கிற அந்தஸ்தை பெற்றவர்....
வகைப்படுத்தப்படாத

4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து – 7 சிறுவர்கள் உயிரிழப்பு

(UTV|SYRIA)-சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்கிற...
சூடான செய்திகள் 1

UPDATE- பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது பாராளுமன்றம் இன்று (24) காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான...
சூடான செய்திகள் 1

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் வர்த்தமானி

(UTV|COLOMBO)-கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்ததமானி நாளை(25) வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச்....
சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இறக்குமதி பால்மாவுக்கும் விலைச் சூத்திரம்

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்காக விலைச்சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பால்மா விலை சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கூறியுள்ளது....
சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி

(UTV|COLOMBO)-உயர் கல்விக்காக அரசாங்கம் வழங்கும் வட்டியில்லா கடன் திட்டத்தின் மூலம் உயர்ந்தபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு உயர் கல்வி அமைச்சின் மாணவ கடன் பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி சந்திமா ஜானகி மாணவர்களை கேட்டுள்ளார். மனித...