Month : January 2019

சூடான செய்திகள் 1

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்

(UTV|COLOMBO)-சுற்றுச்சூழல் பிரதியமைச்சராக பதவி வகித்த அஜித் மான்னப்பெரும மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டி – கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தின ஒத்திகை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.  ...
சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

(UTV|COLOMBO)-ஹொரவப்பொத்தானை பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 5000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முற்படும் போதே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 06 இற்கு...
கிசு கிசு

சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும் விரைவில் திருமணமா?

(UTV|INDIA)-தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராகிய ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிவந்தது. இதற்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியும் அதிலும் பெண் அமையவில்லை. இந்த நிலையில் நடிகை...
கிசு கிசுகேளிக்கை

பிரபல நடிகையை நடுரோட்டில் வைத்து கதற விட்ட ரவுடிகள்

(UTV|INDIA)-மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், காரில் சென்று கொண்டிருந்த நடிகையிடம் வம்பிழுத்த ரவுடிகள், அவரை கதற விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை, ஷமிதா ஷெட்டி, 39. பிரபல ஹிந்தி...
சூடான செய்திகள் 1

படைப்பு ழுவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர்

(UTV|COLOMBO)-சேனா படைப்பு ழுவைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர் தருவிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த வைரஸைப் பயன்படுத்தும் பரீட்சார்த்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், அதனை படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப் போவதாக தாவரவியல்...
விளையாட்டு

இலங்கை அணியுடன் நாளை மோதவுள்ள அவுஸ்திரேலிய குழாம் வெளியீடு

(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை அணியுடன் நாளை(01) கென்பராஹிதி இல் இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இறுதி 11 வீரர்கள் குழாம் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம் பையினால் இன்று(31) அறிக்கை வெளியிட்டுள்ளது. குழாம்; Marcus Harris,...
சூடான செய்திகள் 1

கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்

(UTV|COLOMBO)-கற்பிட்டி, மிரிஸ்ஸ, திருகோணமலை ஆகிய கடற்பரப்பிலுள்ள முலையூட்டிகளைப் பார்வையிடுவதற்கு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்து அரசாங்கம் சட்டமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் இலங்கை கடற்பரப்புகளில்...
சூடான செய்திகள் 1

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-களுத்துறை – மீகாஹதென்ன பகுதியில் மூன்று துப்பாக்கிகளுடன் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 23,...
சூடான செய்திகள் 1

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO)-பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். தங்காலை – வீரகெட்டிய – மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது 33 மில்லியன்...