Month : January 2019

சூடான செய்திகள் 1

கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எட்ட பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்றைய தினம் கெப்பத்திகொள்ளாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அடுத்த மாதம்...
சூடான செய்திகள் 1

தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு நாம் பணிபுரிபவர்கள் அல்லர் ! வவுனியா வடக்கு சிங்கள பிரதேசங்களின் வரவேற்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

(UTV|COLOMBO)-தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு தமது செயற்பாடுகள் ஒருபோதும் அமைந்ததில்லை எனவும் யுத்த காலத்திலே உயிரைக்கூட துச்சமென நினைத்து வன்னி மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் பிரச்சினைகளையும் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி வந்ததாக...
சூடான செய்திகள் 1

மருதானை டெக்னிகல் சந்தியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-மருதானை டெக்னிகல் சந்திப் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது....
விளையாட்டு

144 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை

(UTV|COLOMBO)-இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. அவுஸ்திரேலியாவின் ப்ரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறும் இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில்...
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பிற்காக சிங்கப்பூரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகள்

(UTV|COLOMBO)-போதைப்பொருள் ஒழிப்பிற்காக சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படும் திறன் மற்றும் தொழிநுட்ப அறிவை இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு அறிமுகப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இணக்கம் தெரிவித்தனர். சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...
கேளிக்கை

ரயிலில் நடனம் ஆடிய நஸ்ரியா…

(UTV|INDIA)-நடிகை நஸ்ரியா அஜீத்தின் தீவிர ரசிகை என்பது அவர் விஸ்வாசம் படத்துக்காக வெளியிட்டு வந்த கவுன்ட் டவுண் மெசேஜ்கள் மூலம் தெரியவந்தது. பஹத்பாசிலை மணந்தபிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க...
கேளிக்கை

நடிகையாகிறார் பிரபல விளையாட்டு வீராங்கனை?

(UTV|INDIA)-குத்து சண்டை வீராங்கனை ரித்திகா சிங், ‘இறுதி சுற்று’ படம் மூலம் நடிகையானார். அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு வீராங்கனைகள் வாழ்க்கை கதை திரைப்படமாகிறது. பேட்மின்டன்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா – வடகொரியாவிற்கும் இடையிலான 02வது உச்சிமாநாடு பெப்ரவரி மாத இறுதியில்..

(UTV|AMERICA)-அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியளவில் நடத்துவதற்கும் இருதரப்பும் தீர்மானித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குறித்த திட்டத்திற்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் பாராட்டு...
வணிகம்

நெல் விற்பனை நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்காக 6,100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த வாரம் முதல் நெல் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெல் விநியோகசபை தெரிவித்துள்ளது. அதேநேரம், பெரும்போகத்தில் 1,50,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு...
சூடான செய்திகள் 1வணிகம்

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

(UTV|COLOMBO)-கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞசர்களுக்கு காப்புறுதி திட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் ,தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 23000 பேர் இந்த திட்டத்தின் மூலம் நன்மை அடைவர் எனவும் அமைச்சர்...