Month : January 2019

சூடான செய்திகள் 1

கோட்டாபய தொடர்பில் வெளியாகிய தகவல் பொய்யானது

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெள்ளவத்தையில் தனிப்பட்ட காரியாலயமொன்று அமைக்கப்படுவதாக கூறியதில் எந்ததொரு உண்மையும் இல்லையென அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த கருத்துக்கு கோட்டாபயவின் ஊடகப் பேச்சாளர்...
சூடான செய்திகள் 1

சேனாவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம்

(UTV|COLOMBO)-சேனா என்ற படைப் புழுவைப் போன்று நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் மற்றுமொரு புதிய வகை புழு இனம் ஒன்று, திம்புலாகல – மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாவல் நிறத்தையுடைய குறித்த புழுவின்...
சூடான செய்திகள் 1

நாளை 24 மணிநேர நீர் விநியோகத்தடை

(UTV|COLOMBO)-அவசர திருத்தப் பணிகள் காரணமாக மஹரகம மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளுக்கு நாளை(26) நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை(26) காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(26)...
சூடான செய்திகள் 1

சிங்கப்பூரில் இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

(UTV|COLOMBO)-சிங்கப்பூரில் இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய வலய சுற்றாடல்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல்துறை நிறுவன பிரதானிகளுக்கு இடையிலான மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். 40 நாடுகளின் சுற்றாடல்த்துறை...
சூடான செய்திகள் 1

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று(25)

(UTV|COLOMBO)-2016, 2017ம் ஆண்டுகளுக்குரிய க.பொ. த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(25) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ம்...
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமனம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியை மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் சபையை எதிர்வரும் ஆண்டுக்கும் தெரிவு செய்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்து வரும் ஆண்டுக்கான அந்த...
சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில...
சூடான செய்திகள் 1

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக உணவு விவசாய அமைப்பின் உதவி

(UTV|COLOMBO)-சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய தரப்புக்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. சேனா படைப்புழு தொடர்பான...
சூடான செய்திகள் 1

இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை – வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO)-தற்போதைய அரசோ இஜனாதிபதியோ பிரதமரோ ஒருதீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அதுசாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாஹ் யாகூபுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேறகொண்டு...