Month : January 2019

வணிகம்

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டு 307 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் அது 04 மில்லியன் கிலோகிராமால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி, இரசாயண பதார்த்தங்களின் பயன்பாடு மற்றும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை ஆகியன...
சூடான செய்திகள் 1

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் நிராகரிப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசமைப்பு சபையினால் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதியால் இதற்கு...
வகைப்படுத்தப்படாத

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்ப காற்று தாக்குதல்…

(UTV|AUSTRALIA)-ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால் மக்கள் பல்வேறு வெப்ப நோய்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இதுவரை 44 பேர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அடிலெய்டு வடக்கு பகுதியில் நேற்று...
சூடான செய்திகள் 1

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவைப் பத்திரம்

(UTV|COLOMBO)-அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இந்நிலையில் 12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின்...
சூடான செய்திகள் 1

ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் வன்னி மக்கள் பெற்றுத்தந்த அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதிலும் , தொடரச்செய்வதிலும் வன்னி மாவட்ட மக்கள் பெற்றுத்தந்த அரசியல் அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
விளையாட்டு

பாண்டியா மற்றும் ராகுல் மீதான போட்டித் தடை நீக்கம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ (BCCI) தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் கேஎல் ராகுல்,...
சூடான செய்திகள் 1

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-இனங்காணப்பட்ட பிரபல சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள் 24 பேரின் சொத்துக்களை அரசுடைமைப்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.        ...
வகைப்படுத்தப்படாத

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா

(UTV|MALAYSIA)-மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா எதிர்வரும் 31 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர்...
கிசு கிசு

கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய நபர்?

(UTV|AMERICA)-அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர், 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அந்த...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் நிலச்சரிவு -26 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA)-இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று...