Month : January 2019

சூடான செய்திகள் 1

மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

(UTV|COLOMBO)-மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (26) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் மஹரகம,பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்த,...
சூடான செய்திகள் 1

நாடு திரும்பிய ஜனாதிபதி

(UTV|COLOMBO)-சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார். நேற்றிரவு 11.16 அளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ 468 ரக விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர்  நாடு...
சூடான செய்திகள் 1

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து!

(UTV|COLOMBO)-சிறிய சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். “சிறுபான்மை மக்களின்...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV|COLOMBO)-ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-போதியளவு உறுப்பினர்கள் இல்லாததன் காரணமாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 05ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி ஒத்திவைப்பு பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்...
சூடான செய்திகள் 1

இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளன

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong-ஐ இன்று சந்தித்த போதே...
சூடான செய்திகள் 1

இலவன்குளம் – மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்! மார்ச் 25 இல் இறுதித் தீர்மானத்துக்கு வர உச்ச நீதி மன்றில் முடிவு.

(UTV|COLOMBO)-வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன்குளம் – மறிச்சிக்கட்டி பாதையை மீண்டும் பொது மக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று(25)  இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர் வரும் மார்ச் மதம் 25 ஆம் திகதி இது தொடர்பான...
சூடான செய்திகள் 1

இரு அமைச்சுகளின் மாற்றம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கிணங்க, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவால், அமைச்சரவை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று(24) வெளியிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

அலோசியஸ் மற்றும் பலிசேன உள்ளிட்டோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித் தேவதந்திரி ஆகியோரை, எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு...
கேளிக்கை

சினிமா நடிகரை மணக்க மாட்டேன்- காஜல்

(UTV|INDIA)-சினிமாவில் ஜோடியாக நடிக்கும் ஒரு சில நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கின் றனர். மேலும் சில ஜோடிகள் காதல் வலையில் விழுந்து எப்போது திருமணம் செய்துகொள்வது என்ற திட்டமிடலில் உள்ளனர். இந்நிலையில் நடிகை காஜல்...