Month : January 2019

சூடான செய்திகள் 1

தேசிய தின விழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01, 02, 03 ஆம் திகதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுவதன் காரணமாக, கொள்ளுப்பிட்டி சந்தியில்...
கேளிக்கை

செல்லப்பிராணிக்கு ரூ.40000ல் ஜாக்கெட் வாங்கிய நடிகை

நடிகைகள் சிலர் தங்கள் செல்லப்பிராணியான நாய்க்கு கொஞ்சம் ஓவராகவே செல்லம் காட்டுகின்றனர். முத்தமிட்டு கொஞ்சுவது, கட்டிப்பிடித்து தூங்குவது, மடியில் வைத்து விளையாடுவது என பொழுதை கழிப்பதுடன் அதற்கொன பிரத்யேக ஏசி அறை, குஷன் பெட்...
வகைப்படுத்தப்படாத

எலியிலிருந்து பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்

கலிபோர்னியா: தென் அமெரிக்க நாடுகளில் பரவி வரும் புதியவகை ஆட்கொல்லி வைரசால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சிலி மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. எலியின் மூலமாக பரவுவதாக...
சூடான செய்திகள் 1

“தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்துகிறார்கள்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO)-முஸ்லிம்களில் ஒருசிலர் மேற்கொள்ளும் சிறிய நடவடிக்கைகளை ,  ‘ஐ.எஸ் ஐ.எஸ்’ பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி, அவர்களின் இருப்பை இல்லாமற்செய்யும் பயங்கரமான சதியொன்று அரங்கேற்றப்பட்டு வருவதாக  அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ...
கிசு கிசு

சாப்பாட்டு விடுதியில் உணவு சப்ளை செய்யும் ரோபோக்கள்

ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி. கம்பெனி) ஒரு ஓட்டல் தொடங்கி உள்ளது. அதில் 16 முதல் 20 ‘ரோபோ’க்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு...
கேளிக்கை

பத்மவிருது பெறும் சினிமா பிரபலங்கள்

(UTV|INDIA)-ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் உத்தரதேவி ரெயிலின் யாழ் பயணம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை உத்தர தேவி ரயில் சேவையில் புதிய ரயில் வண்டியை ஈடுபடுத்தும் அங்குராப்பண நிகழவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் கொழும்மபு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று...
வணிகம்

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் இறுதி நாள்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும். நேற்றுமன்தினம் ஆரம்பமான இந்த கண்காட்சியை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் பத்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...
வகைப்படுத்தப்படாத

பிரேஸிலில் அணை உடைவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

(UTV|BRAZIL)-பிரேஸிலிலுள்ள ப்ருமடின்ஹோ (Brumadinho) குளத்தின் அணைக்கட்டு உடைந்ததில், காணாமல்போன சுமார் 300 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அணை உடைந்ததில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 34 ஆக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள்...
கிசு கிசு

கடற்கரையில் மது அருந்தினால் சிறை

(UTV|INDIA)-கடற்கரைகள், பாரம்பரிய கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்த கோவா மாநிலத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள் மற்றும்...