Month : January 2019

கிசு கிசு

வழிதவறிய சிறுவனை 2 நாட்களாகப் பாதுகாத்த கரடி

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வழிதவறி காட்டுக்குள் சென்ற 3 வயது சிறுவனை 2 நாட்களாக கரடி ஒன்று பாதுகாத்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடக்கு கரோலினாவில் உள்ள கிராவன் கவுண்டியில் எர்னல் நகரைச்...
சூடான செய்திகள் 1

கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

(UTV|COLOMBO)-“பாடசாலைக்கு தேவையான கட்டிடங்களையும் ,வளங்களையும், அடிப்படை தேவைகளையுமே அரசியல் வாதிகளால் பெற்றுத்தரமுடியும். கல்வித்தரத்தை அதிகரிக்க செய்வதும் மாணவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றியமைப்பதும், ஆசிரிய சமூதாயத்தின் பெரும் பொறுப்பாகும்.” இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை

(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

(UTV|COLOMBO)-வவுனியா பம்பைமடு குப்பை மேட்டு பிரச்சினைக்கு மாற்று தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் தானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, பொருத்தமான இடத்தில் குப்பைகளை கொட்டும் மாற்று...
சூடான செய்திகள் 1

அலோசியஸ் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல்

(UTV|COLOMBO)-வௌிநாடு செல்வதற்கு தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு உத்தரவிடுமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் முன்வைத்துள்ள கோரிக்கை மனு தொடர்பில் எதிர்வரும் 05ம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு...
வணிகம்

ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியின் தரவிற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 182.70 ரூபாவாகவும், கொள்வனவு விலையானது 178.83 ரூபாவாகவும்,...
சூடான செய்திகள் 1

சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO)-சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன், இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று(31) இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துணை ஜனாதிபதி மெரிடன் உட்பட அமைச்சர்கள் மற்றும் தூதுவர்கள் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,...
சூடான செய்திகள் 1

சேனா படைப்புழு தாக்கம் – விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு

(UTV|COLOMBO)-சேனா படைப்புழு தாக்கம் காரணமாக சோளப் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அரச கால்நடை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது . விலங்குகளுக்கான உணவு உற்பத்திற்கு பிரதானமாக சோளம் பயன்படுத்தப்படுவதாக, அரச...
கிசு கிசுசூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களது இறக்குமதிக்கு தடை

(UTV|COLOMBO)-இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஜோன்சன் தயாரிப்புகள் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களை எஸ்பெஸ்டஸ் டெஸ்ட் இற்கு உட்படுத்தி புற்றுநோய் இலவசம் என ஜோன்சன் நிறுவனமானது உறுதி செய்யும் வரையில் இறக்குமதிகளை நிறுத்தியுள்ளதாக இருநாட்டு தரப்பும்,...