Month : December 2018

சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மாற்றும் ஐ.தே. முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இன்று(02)

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(02) இடம்பெறவுள்ளது. நேற்று முந்தினம் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லையென...
சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை நாளை(03) ஆரம்பம்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை(03) ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். காலை...
சூடான செய்திகள் 1

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.      ...
சூடான செய்திகள் 1

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

(UTV|COLOMBO)-இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் (CGS Samar and Aryaman) இலங்கை வந்தடைந்துள்ளன. இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழாம் திகதி இவை இலங்கையில் இருக்கும். கடந்த 25ம் திகதி தொடக்கம் 29ம் திகதி...
சூடான செய்திகள் 1

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO)-மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்

(UTV|AMERICA)-பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989...
வணிகம்

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)-ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாக குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கிடையிலான சந்திப்போன்று நேற்று இடம்பெற்றபோதே...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட 1.2 லட்சம் பேருக்கு ஹெச்ஐவி

(UTV|INDIA)-இந்தியாவில், 19 வயதுக்குட்பட்ட 1.2 லட்சம் பேர் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்ஐவி பரவுவதைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வரும் 2030-ஆம் ஆண்டுவாக்கில், சராசரியாக நாள்தோறும் 80 பேர்...
சூடான செய்திகள் 1

மக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும்

(UTV|COLOMBO)-தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து...
சூடான செய்திகள் 1

இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுப்பார்

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்புன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில்...