Month : December 2018

சூடான செய்திகள் 1

இன்று(3) சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்

(UTV|COLOMBO)-இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாகும். இலங்கை மக்கள் தொகையில் 1.7 மில்லியன் பேர் விசேட தேவையுடையோர் என விசேட தேவையுடையோர் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணி தெரிவித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட...
சூடான செய்திகள் 1

மழை நிலைமையானது அதிகரித்து காணப்படும்…

(UTV|COLOMBO)-நாட்டில் காணப்படும் மழை நிலைமையானது சிறிது அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 ஆண்டுக்கான கல்விப் பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை இன்று(03) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இம்முறை, நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து...
சூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிக்கை

(UTV|COLOMBO)-நாட்டில் ஜனாநாயகத்தை ஏற்படுத்துவதற்கு பொதுத் தேர்தலை நடத்துவதே மட்டுமே தீர்வாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  இன்று(02) விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமைையும் குறிப்பிடத்தக்கது.    ...
சூடான செய்திகள் 1

பரீட்சைகளின் போது முறையற்ற செயற்பாடுகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

(UTV|COLOMBO)-பரீட்சை மண்டபத்தில் ஏதாவது முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றதாக தகவல் கிடைத்தால் உடன் அறிவிக்குமாறு விசேட தொலைபேசி இலக்கங்களை பரீட்சைகள் திணைக்களம் இன்று(02) அறிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் 0112 784208 அல்லது 0112 784537, 0113188350...
சூடான செய்திகள் 1

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (02) இடம்பெற இருந்த சந்திப்பு நாளை(03) பிற்போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02)...
சூடான செய்திகள் 1

வவுணதீவு பொலிசாரின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களது உடல்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (02) கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தியிருந்தார்.      ...
சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (03) முதல் குறைவு

(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (03) முதல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுயதொழில் முயற்சியாளர்களின் முச்சக்கர வண்டிகளின் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.  எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம்...
சூடான செய்திகள் 1

வருட இறுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-வருட இறுதி காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பிரதி பணிப்பாளர் ஆர்.ஏ.டி. கஹாட்டபிற்றிய தெரிவித்தார். இந்த நிலையில், குறித்த வீதியின் ஊடான விசேட...
சூடான செய்திகள் 1

ஐ.தே. கட்சியின் நீதிக்கான வாகன பேரணி இன்று(02) தங்கல்லையில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துவரும் நீதிக்கான வாகன பேரணி இன்று(03) தங்கல்லையில் இருந்து ஆரம்பமாகி, கதிர்காமம், மொனராகலை ஊடாக மகியங்கனையை சென்றடையவுள்ளது. நேற்று(01) காலை கொழும்பு விகாரமாதேவி பூங்காவின் முன்பாக முன்னாள் பிரதமர் ரணில்...