ஜனாதிபதி நாடு திரும்பினார்
(UTV|COLOMBO)-தனிப்பட்ட விஜயமாக தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார். பெங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி...