Month : December 2018

கிசு கிசுவிளையாட்டு

மெத்தியூஸ் உபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்கமாட்டார்?

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 4 வராங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு...
சூடான செய்திகள் 1

புதிய ஆண்டை வரவேற்க நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள்

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவின் பின்னர் உதயமாகின்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடு பூராகவும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறக்கும் புத்தாண்டை வரவேற்கும் வகையிலும் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும்...
சூடான செய்திகள் 1

மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய நபர் கைது

(UTV|COLOMBO)-தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்து 30 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய நபரொருவர் கிரிபத்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை காவல்துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையின் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நேற்று மாலை...
வணிகம்

சுற்றுலாத் தொழில்துறை கடந்த 10 மாத காலத்தில் காத்திரமான முறையில் வளர்ச்சி

(UTV|COLOMBO)-சுற்றுலாத் தொழில்துறை கடந்த 10 மாத காலப்பகுதியில் காத்திரமான முறையில் வளர்ச்சி கண்டிருப்பதாக ஹோட்டல் தொழில்துறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக, கடந்த 52 நாட்களில் இத்துறையில்...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்

(UTV|COLOMBO)-நேற்று வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் தினங்களில்...
சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்களை கைது செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். பண்டிகை காலங்களில் பாரிய...
சூடான செய்திகள் 1

காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட கைதி…

(UTV|COLOMBO)-கட்டுஸ்தோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டுள்ளார். 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.        ...
சூடான செய்திகள் 1

மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதம் தீர்க்கப்படும்-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டு பிரச்சினை ஜனவரி மாதமளவில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து வகையும் இறக்குமதி செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில், இருதய...
சூடான செய்திகள் 1

ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் பிரஜை ஓருவர் கைது

(UTV|COLOMBO)-1 கிலோ 280 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் இலங்கை வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவரை நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள போதைப்பொருளின்...
சூடான செய்திகள் 1

மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன்(31) நிறுத்தப்படும்...