Month : December 2018

கேளிக்கை

மகளின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஜோல்

இந்திய சினிமா உலகத்தின் நட்சத்திர ஜோடி நடிகை கஜோல் மற்றும் அவரது நடிகர் அஜய் தேவ்கனுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற மகளும், 8 வயதில் யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர்....
சூடான செய்திகள் 1

நாளை முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

(UTV|COLOMBO)-ஆட்பதிவுத் திணைக்களமானது நாளை(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வியானி குணதிலக தெரிவித்துள்ளார். “இந்த அடையாள அட்டைகள், ஸ்மார்ட் தேசிய அட்டைகளாக அறிமுகப்படுத்தப்படுவதோடு, அனுமதி...
கிசு கிசு

உலகில் மிக அழகான பெண் இவரா?

2018ம் ஆண்டிற்கான உலகின் மிக அழகிய பெண்களுக்காக விருதுகள் பட்டியலில் 17 வயதான திலேன் ப்ளோன்டாவ் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். பிரஞ்சு கால்பந்து வீரர் பேட்ரிக் ப்ளோன்டாவ் மற்றும் நடிகையும், ஆடை வடிவமைப்பாளருமான லியோபிரியாவிற்கு...
கிசு கிசு

1000 லீற்றர் மதுவை குடித்த எலி?

(UTV|INDIA)-இந்தியா, உத்­த­ரப்­பி­ர­தேசம், பரோலி பொலிஸ் கட்­டுப்­பாட்டு அறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஆயிரம் லீட்டர் மது­வையும் எலி குடித்­து­விட்­ட­தாக பொலிஸார் தாக்கல் செய்­துள்ள அறிக்­கையால் உயர் அதி­கா­ரிகள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர். இதற்கு முன் பீஹார் மாநி­லத்­திலும் மதுவை எலி...
சூடான செய்திகள் 1

நிதி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நியமனம்

(UTV|COLOMBO)-நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக ஆர்.எச்.எஸ். சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆர்.எச்.எஸ். சமரதுங்க  நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டாரென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

நாளை மீண்டும் திறக்கப்படும் சுதந்திரக் கட்சி தலைமையகம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை அடுத்து, மூடப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை(01) மீளவும் திறக்கப்படும் என, குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...
சூடான செய்திகள் 1

கடற்படையின் புதிய கடற்படை தளபதி நியமிப்பு…

(UTV|COLOMBO)-ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா இலங்கை கடற்படையின் புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

காலி முகத்திடலில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடு

(UTV|COLOMBO)-கொழும்பு, காலி முகத்திடலில், இன்றிரவு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென, பொலிஸார் தெரிவித்தனர். 2019ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பெருந்திரளான மக்கள், காலி முகத்திடலுக்கு வருகைதருவர். அதனை கருத்தில் கொண்டே இந்த விசேட...
வகைப்படுத்தப்படாத

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

(UTV|PHILIPPINES)-பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே, பிலிப்பைன்ஸ்...
வகைப்படுத்தப்படாத

பங்களதேஷ் பாராளுமன்ற தேர்தல் – மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

(UTV|BANGLADESH)-பங்களாதேஷில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான பங்களதேஷ் தேசியவாத கட்சி இடையே கடும்...